Skip to main content
குளத்துப்புழா சாஸ்தா கோவில் இரவணசமுத்திரம் கடையம் இது தென்காசியில் இருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, இந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்த கோவில், இந்த கோயிலின் சிறப்பம்சங்கள் என்னவென்றால் இது கேரள மாநிலம் குளத்துப்புழாவில் இருந்து பிடி மண் எடுத்து இங்கு வழிபாடு செய்வதால் இங்கு சக்தி வாய்ந்த தெய்வங்கள் உள்ளன, சாஸ்தா, பேச்சியம்மன், விநாயகர், லெட்சுமி,சங்கிலி புதாத்தார்,கரடிமாடன், கருப்பசாமி, சுடலைமாடன் போன்ற தெய்வங்கள் உள்ளன, மிகவும் பிரசித்தி பெற்ற தெய்வங்கள் உள்ளதால் இங்கு சுற்று வட்டார மக்கள் கடைசி வெள்ளிக்கிழமை அன்று வழிபட்டு செல்கிறார்கள், நீங்கள் கேட்டதை தரும் தெய்வங்கள் உள்ளதால் இங்கு கூட்டங்கள் வருகை தருகிறார்கள்
Comments
Post a Comment